வெலிகந்த, சிங்கபுர வீதியில் 7 வது கிலோ மீற்றர் தூணுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது வீதியில் சென்ற மாடு ஒன்றின் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் சாரதி பலத்த காயங்களுக்கு உள்ளானதுடன், வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் வெலிகந்த பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடையவர்.
0 Comments
No Comments Here ..