03,May 2024 (Fri)
  
CH
உலக செய்தி

தனது பதில் தலைமை அதிகாரியை அறிவித்தார் ட்ரம்ப்.!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது பதில் தலைமை அதிகாரியாக வடக்கு கரோலினா சட்டமன்ற உறுப்பினர் ஒருவரை நியமித்துள்ளார்.

வடக்கு கரோலினா சட்டமன்ற உறுப்பினர் Mark Meadows குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியின் பதில் தலைமை அதிகாரியாக இதற்கு முன்னர் பதவிவகித்த Mulvaney குற்றச்சாட்டு சம்பத்துடன் தொடர்புபட்டுள்ளமை காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்ட்டார்.

யுக்ரேனுடனான தொலைபேசி சர்ச்சை விவகாரம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதியின் முன்னாள் பதில் தலைமை அதிகாரி விமர்சனங்ளை முன்வைத்துள்ளதாக குற்றச்சாட்டுக்களை முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




தனது பதில் தலைமை அதிகாரியை அறிவித்தார் ட்ரம்ப்.!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு