03,May 2024 (Fri)
  
CH
உலக செய்தி

10 வருடம் வீட்டின் freezer-யில் இருந்த பிணம், மகனுக்கு கிடைத்த அதிர்ச்சி !

அமெரிக்காவில் வீட்டின் freezer-யில் அழுகிய நிலையில் பிணம் இருப்பதை பார்த்து மகன் அதிர்ச்சி அடைந்தார். என்ன நடந்தது பின்னணி !

தனது தாய் இறந்த பின், அவர் வீட்டில் இருந்த உடைகள் எடுக்க மற்றும் வீட்டை பராமரிக்க சென்ற மகன் அங்குள்ள freezer-யை திறந்ததும் அதில் அழுகிய நிலையில் சடலம் இருப்பதை பார்த்து கத்தியுள்ளார், பின்பு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்துள்ளனர். 

பொலிஸ் விசாரணை நடத்தியத்தில் அந்த சடலம் 10 வருடம் freezer-யில் பதப்படுத்த பட்டிருக்கலாம் என கருதிகிறார்கள். 

மேலும் விசாரணை மேட்கொண்டு பார்த்தால் தெரியும் அது ஆண் அல்லது பெண் சடலமா என்று. 






10 வருடம் வீட்டின் freezer-யில் இருந்த பிணம், மகனுக்கு கிடைத்த அதிர்ச்சி !

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு