ராஜா ராணி சீரியல் மூலம் அறிமுகமாகி அதே சீரியலில் நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் கொண்டார்.
இவர்கள் இவருக்கும் சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. சஞ்சீவ் தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை வெளியிடுவார்.
அதை போல் சில மாதங்களுக்கு முன் ஆல்யா மானசா தனக்கு நடுரோட்டில் நின்று 'ஐ லவ் யு' சஞ்சீவ் என கத்தி லவ் Propose செய்யும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
0 Comments
No Comments Here ..