19,May 2024 (Sun)
  
CH
உலக செய்தி

மியான்மர் மீது பொருளாதார தடை - கையெழுத்திட்ட ஜோ பைடன்

மியான்மர் மீது பொருளாதார தடை விதிக்கும் உத்தரவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார் என சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.


மியான்மரில் நடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் அந்த நாட்டின் நாடாளுமன்றம் கடந்த 1ஆம் திகதி கூடவிருந்த நிலையில் இராணுவம் அதிரடியாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தது.




மியான்மர் மீது பொருளாதார தடை - கையெழுத்திட்ட ஜோ பைடன்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு