19,May 2024 (Sun)
  
CH
உலக செய்தி

டிக்டொக்கில் சூப்பர் பிரபலமான தசாரியா க்வின்ட் நோயஸ் தற்கொலை!

டிக்டொக்கில் சூப்பர் பிரபலமான தசாரியா க்வின்ட் நோயஸ் -Dazhariaa Quint Noyes (18) தற்கொலை செய்து கொண்டுள்ளார்

மிக சிறிய வயதலேயே டிக்டொக்கில் உச்ச புகழடைந்த அவரை, Dee என்றும் ரசிகர்கள் செல்லமாக அழைத்து வந்தனர்.


கடந்த 8ஆம் திகதி டீ இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இது தான் தன் கடைசி போஸ்ட் என்று தெரிவித்திருந்தார். அந்த வீடியோவில் அவர் சந்தோஷமாக பாடி, டான்ஸ் ஆடியிருந்தார். 


இந்நிலையில் தசாரியா தன் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரின் தந்தை ரஹீம் அல்லா டிக்டொக்கில் வீடியோ வெளியிட்டார்




டிக்டொக்கில் சூப்பர் பிரபலமான தசாரியா க்வின்ட் நோயஸ் தற்கொலை!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு