இந்த நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 422ஆக அதிகரித்துள்ளது.
தனிமைப்படுத்தல் விதிகள் தொடர்பில் பொலிஸாரின் கண்காணிப்பு நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு , சுய தனிமைப்படுத்தல் தொடர்பில் விஷேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
0 Comments
No Comments Here ..