26,Apr 2024 (Fri)
  
CH
உலக செய்தி

பிரான்ஸ் வாழ் மக்களே அவதானம்⚠️

இந்த பொருட்களை நீங்கள் வாங்கி இருந்தால் உடனடியாக கொண்டு சென்று திரும்ப கொடுத்து விடுங்கள்..


Carrefour - 1kg picket- பாசுமதி அரிசி

vérifier le code-barres, qui doit être 3560070837984


Système u - tomate கறி போத்தல்


Intermarché - குஸ் குஸ், code-barres du produit est le suivant : 3250391331444.


Casino - இறால் பெட்டி, code barres 3222477634237


இந்தப் பொருட்களை எக்காரணம் கொண்டும் சமைத்து சாப்பிட வேண்டாம்.


அப்படி சமைத்து சாப்பிடும் பட்சத்தில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் கிருமிகள் இருப்பதால் காய்ச்சல் மற்றும் தலைவலி ஆகியவை ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

 ஆபத்திலிருந்து காக்க உதவும்.




பிரான்ஸ் வாழ் மக்களே அவதானம்⚠️

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு