05,May 2024 (Sun)
  
CH
இலங்கை செய்தி

இலங்கைக்கு சொந்தமான விமானம் விபத்துக்குள்ளானது


ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான A320neo (4R-ANB) விமானம் மாலத்தீவு விமான நிலையத்தில் இன்று விபத்துக்குள்ளானது.


இந்த விபத்து குறித்து மாலத்தீவு விமான நிலையம் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த விபத்தில் யாரும் காயமடையவில்லை




இலங்கைக்கு சொந்தமான விமானம் விபத்துக்குள்ளானது

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு