10,Jun 2026 (Wed)
  
CH
ஆரோக்கியம்

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாதுளை தோல் தேநீர்

மாதுளை தோலில் இருந்து தயாரிக்கப்படும் தேநீர் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இன்று இந்த தேநீரை எப்படி தயார் செய்வது என்று பார்க்கலாம்.


தேவையான பொருட்கள்


மாதுளை தோல் - 1 பழத்தினுடையது

ஆரஞ்சு தோல் அல்லது லெமன் தோல் - 1 பழத்தினுடையது

துருவிய இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன்

புதினா இலைகள் - 4௫  

தேன் அல்லது சுவைக்கேற்ப மாபிள் சிரப்

செய்முறை

பழத்தின் தோல்களை நன்றாக தண்ணீரில் கழுவிக் கொள்ளுங்கள்.

இந்த தோலில் தண்ணீர் ஊற்றி 1௨ நிமிடங்கள் வரை கொதிக்க விட வேண்டும்.

அதனுடன் இஞ்சி மற்றும் புதினாவை சேர்த்துக் கொள்ளுங்கள்.

இப்பொழுது ஜாரை மூடி அடுப்பை அணைத்து விடுங்கள்.

15-20 நிமிடங்கள் கழித்து அதை வடிகட்டி குடியுங்கள்.

இதனுடன் தேன் அல்லது சர்க்கரை சேர்த்து குடியுங்கள்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 


உடனுக்குடன் தேர்தல்களம், சினிமா கிசுகிசு, செய்திகள் விளையாட்டு, நிகழ்வுகள்... Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்





நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாதுளை தோல் தேநீர்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு