தமிழகத்திற்கு மேலும் ஒரு லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி இன்று மாலை வருகிறது.
மும்பையில் இருந்து இன்று மாலை ஒரு லட்சம் கொரோனா தடுப்பூசிகள் சென்னை வருகின்றன.
ஏற்கனவே 60,03,590 கோவிஷீல்டு டோஸ்கள், 10,82,130 கோவாக்சின் டோஸ்கள் தமிழகம் வந்துள்ளன.

0 Comments
No Comments Here ..