01,Feb 2025 (Sat)
  
CH
இலங்கை செய்தி

இலங்கையில் கொரோனா வைரசு:உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை

இலங்கையில் நேற்றைய (21) தினம் கொரோனா வைரசு தொற்றுக்குள்ளான மேலும் 44 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிசெய்துள்ளார்.

இதற்கமைவாக இலங்கையில் இதுவரையில் வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 132ஆக அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

இந்த மரணங்களுக்கு பிரதான காரணமாக கொவிட் நிமோனியா நோய் அமைந்திருக்கின்றது. இதேவேளை, நாட்டில் நேற்று 3 ஆயிரத்து 538 பேர் கொவிட் தொற்றுக்கு இலக்காகியிருக்கின்றார்கள்.

COVID-19 சூழ்நிலை அறிக்கை

2021-May-22 | 09:05

158,333

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த)

32,973

சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை

3,538

புதிய நோயாளிகள்

31,884

தற்போது வைத்தியசாலைகளில் மருத்துவச்சோதனையிலுள்ள நபர்கள்

125,360

நோயிலிருந்து தேறியோர்

1,132

இறப்புக்கள்

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




இலங்கையில் கொரோனா வைரசு:உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு