பாடசாலை கல்வி முற்றிலுமாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் 1,000 புதிய தேசிய பாடசாலைகளை நிறுவ அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டுகிறது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கூறுகையில்,
எந்தவொரு அறிவியல் அடிப்படையுமின்றி தேசிய பாடசாலை திட்டத்திற்கு பாடசாலைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன, இது தோல்வியுற்ற திட்டமாகும்
அரசியல்வாதிகளின் விருப்பத்தின் அடிப்படையில் சில பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக மாற்ற தேர்வு செய்யப்பட்டுள்ளன என்றும், மாகாண சபைகளால் உருவாக்கப்பட்ட நகரங்களில் உள்ள பாடசாலைகளை மட்டும் தேர்ந்தெடுப்பது சிக்கலானது என்றும் அவர் கூறினார்.
0 Comments
No Comments Here ..