ஐரோப்பிய ஒன்றியம் அதன் தடுப்பூசி பாஸ்போர்ட்டுக்கு இந்திய தயாரிப்பு தடுப்பூசிகளை ஏற்றுக்கொள்வதில் தயக்கம் காட்டுவது, இந்திய அரசின் கோபத்தை தூண்டியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் சான்றிதழ்களை ஏற்றுக் கொள்ளாவிட்டால், அவர்களின் சான்றிதழ்கள் இந்தியாவில் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்தவர்கள் இந்தியாவுக்கு வந்தவுடன் கட்டாய தனிமைப்படுத்தலை எதிர்கொள்ள நேரிடும் என்றும் இந்திய அரசாங்கம் எச்சரித்துள்ளது
0 Comments
No Comments Here ..