நியூ கலிடோனியாவில் இது 7.1 ரிக்டர் அளவில் பதிவாகியது என அமெரிக்க பூகோள அளவையியல் நிறுவகம் தெரிவித்துள்ளது.
இதே பகுதியில் நேற்று 7.8 ரிக்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நியூ கலிடோனியா தீவுகளுக்கு கிழக்கே 300 கிலோமீற்றர் தூரத்தில் 35 கிலோமீற்றர் ஆழத்தில் இன்று பூகம்பம் ஏற்பட்டதாக அமெரிக்க பூகோள அளவையியல் நிறுவகம் தெரிவித்துள்ளது.
0 Comments
No Comments Here ..