08,May 2024 (Wed)
  
CH
வாழ்வியல்

திருமணம் ஆகாத ஆண், பெண் சேர்ந்து வாழலாம் ஆனால் சேர்ந்து வீடு கட்ட லோன் வாங்க முடியாது -இந்திய சட்டம்

ஹோட்டல்களில்

திருமணம் ஆகாத இருவர் 18 வயதைத் தாண்டியவராக இருந்தால் உரிய அடையாள அட்டைகளோடு சேர்ந்து தங்க முடியும்.

பல நாடுகளில் விபச்சாரம் அரசால் அங்கீகரிக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் அதற்கு அனுமதி இல்லை.


வன்கொடுமை

குடும்ப வன்முறை தடுப்பு சட்டம் லிவ் - இன் ஜோடிகளுக்கும் பொருந்தும்


கட்டாய உறவு

திருமணம் முடித்த கணவன் - மனைவியாகவே இருந்தாலும் கட்டாய உடலுறவுக்கு நிர்பந்திப்பது சட்டப்படி குற்றம்


பொது வெளிகளில்

வயது வந்தவர்கள் பொது இடங்களில் மற்றவர்களுக்கு தொல்லை தராமல் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க அனுமதி உண்டு.

சொத்து

லிவ் - இன் ரிலேஷன்ஷிப்பில் பிறந்த குழந்தையாக இருந்தாலும் அதற்கு சொத்தில் பங்கு கேட்கும் உரிமை உண்டு.





திருமணம் ஆகாத ஆண், பெண் சேர்ந்து வாழலாம் ஆனால் சேர்ந்து வீடு கட்ட லோன் வாங்க முடியாது -இந்திய சட்டம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு