கால் சதவீதம் உயர்வை அடுத்து வட்டி விகிதம் 5.25 சதவீதத்தில் இருந்து 5.5 சதவீதமானது. அமெரிக்காவில் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வட்டி விகிதம் அதிக அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. வட்டி விகிதம் உயர்வால் அமெரிக்காவில் வீடு, வாகன கடன்களின் செலவு அதிகரிக்கும்.
பணவீக்கத்தைச் சமாளிக்க இன்னும் அதிகளவில் வட்டி விகிதத்தை இந்த ஆண்டு (2023) வங்கி உயர்த்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
.
0 Comments
No Comments Here ..