22,Jun 2026 (Mon)
  
CH
இலங்கை செய்தி

வெளிநாட்டு வைத்தியர்களை நாட்டுக்கு அழைக்க வேண்டிய நிலை ஏற்படலாம் - வைத்தியர் அசோக குணரத்ன

அரசாங்கம் விதித்துள்ள அதிக வரிப்பணமும் தற்போது நாட்டில் நிலவும் ஸ்திரமின்மையும் வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு பிரதான காரணம் எனவும் வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதால் வைத்தியசாலை நெருக்கடியை எதிர்நோக்குவதாகவும் குணரத்ன தெரிவித்தார்.

வைத்தியர்களின் எண்ணிக்கை குறைவடைந்த நிலையில் இருவர் இருந்த இடத்தில் ஒருவரையும் அல்லது மூவர் இருந்த இடத்தில் இருவரையும் பணிக்கமர்த்த வேண்டிய நிலை ஏற்படும் என விசேட வைத்தியர் அசோக குணரத்ன தெரிவித்தார்.




வெளிநாட்டு வைத்தியர்களை நாட்டுக்கு அழைக்க வேண்டிய நிலை ஏற்படலாம் - வைத்தியர் அசோக குணரத்ன

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு