15,Jun 2026 (Mon)
  
CH
இலங்கை செய்தி

யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா நியமிக்கப்பட்டுள்ளார்

ர்வரும் ஆகஸ்ட் 28 ஆம் திகதி முதல் அடுத்து வரும் மூன்று ஆண்டுகளுக்குச் செயற்படும் வகையில் தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.




யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா நியமிக்கப்பட்டுள்ளார்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு