கொரோனா வைரஸ் பரவியுள்ள சீனாவின் வுஹான் மாகாணத்தில் உள்ள இலங்கை மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து இலங்கையர்களையும் உடனடியாக நாட்டுக்கு அழைத்து வருவதற்காக விமானம் ஒன்றை அனுப்புவதற்கு சீன அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உலக செய்தி
0 Comments
No Comments Here ..