இணையவழி அமைப்புகளின் பாதுகாப்பு தொடர்பான சட்டத்தில் சில குறைபாடுகள் காணப்படுவதாக நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதற்குத் தேவையான திருத்தங்கள் முன்வைக்கப்பட்டால் அது குறித்து விவாதிக்கத் தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று (08) பாராளுமன்றத்தில் சட்டமூலம் தொடர்பில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். இணையவழி அமைப்புகளின் பாதுகாப்பு தொடர்பான சட்டம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கெவிது குமாரதுங்க பின்வரும் கருத்தை வெளியிட்டார்.
இந்நிலையில் நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு,













0 Comments
No Comments Here ..