13,May 2024 (Mon)
  
CH
SRILANKANEWS

இரதோற்சவம்!

யாழ். வரலாற்றுச் சிறப்புமிக்க வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் தேவஸ்தானத்தின் இரதோற்சவம் இன்று (08) பக்திபூர்வமாக இடம்பெற்றது. 


கடந்த 01 ஆம் திகதி அலங்கார உற்சவத்துடன் ஆரம்பமாகி இன்று இரதோற்சவமும், நாளை (09) அலங்கார தீர்த்தோற்சவமும், 10 ஆம் திகதி மாலை அலங்கார பூந்தண்டி கை உற்சவத்துடன் இனிதே நிறைவடையும்.





இரதோற்சவம்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு