சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ரஷ்ய எதிர்க்கட்சி தலைவரான எலெக்ஷி நவல்னி உயிரிழந்துள்ளார். ரஷ்ய Yamalo-Nenets சிறைச்சாலை சேவையை மேற்கோள்காட்டி ரஷ்ய ஊடகமொன்று இதனை தெரிவித்துள்ளது.
நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது மயங்கி விழுந்து அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
0 Comments
No Comments Here ..