11,May 2024 (Sat)
  
CH
SRILANKANEWS

புதிய பாடசாலை தவணை இன்று ஆரம்பம்!

2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை இன்று (19) ஆரம்பமாகிறது. அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை கடந்த வெள்ளிக்கிழமை (16) நிறைவடைந்தது.


அதன்படி, புதிய பாடசாலை தவணைக்கான முதல் கட்டம் இன்று ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. முதலாம் தவணையின் முதல் கட்டம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ம் திகதி வரை நடைபெறவுள்ளது.




புதிய பாடசாலை தவணை இன்று ஆரம்பம்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு