15,Jan 2025 (Wed)
  
CH
WORLDNEWS

இ-சிகரெட்டை பயன்படுத்த தடை!!

நியூசிலாந்தில் இ-சிகரெட்டை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த தடை நியூசிலாந்து அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், 18 வயதுக்குட்பட்டோருக்கு இ-சிகரெட்டினை விற்பனை செய்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை உலகின் பல நாடுகள் தற்போது இ-சிகரெட்டைப் பயன்படுத்த தடை விதித்து வருகின்ற நிலையில் நியூசிலாந்தும் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





இ-சிகரெட்டை பயன்படுத்த தடை!!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு