15,Jan 2025 (Wed)
  
CH
WORLDNEWS

ஏப்ரல் 8ஆம் திகதி முழு சூரிய கிரகணம்!

ஏப்ரல் 8ஆம் திகதி திங்கட்கிழமை முழு சூரிய கிரகணம் தோன்றும் என அமெரிக்காவின் நாசா தெரிவித்துள்ளது. இது 2024 ஆம் ஆண்டின் முதல் முழு சூரிய கிரகணம் ஆகும். மெக்சிகோ, கனடா மற்றும் அமெரிக்காவின் சில மாநிலங்களில் வசிப்பவர்களால் மாத்திரமே இந்த கிரகணத்தை முழுமையாக அவதானிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைடுத்து அடுத்த முழு சூரிய கிரகணம் 2044 ஆம் ஆண்டே தோன்றும் என நாசா அறிவித்துள்ளது.





ஏப்ரல் 8ஆம் திகதி முழு சூரிய கிரகணம்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு