15,Jan 2025 (Wed)
  
CH
சினிமா

அரண்மனை 4 படத்தின் டிரைலர் வௌியானது!

சுந்தர்.சி இயக்கத்தில் நிறைய வெற்றிப்படங்கள் வெளியாகியுள்ளது. அந்த வரிசையில் இருக்கும் படம் தான் அரண்மனை, இதே பெயரில் 3 படங்கள் வெவ்வேறு கதைக்களத்தில் வெளியாகி வெற்றியை கண்டது.

இப்போது சுந்தர்.சி, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு என பலரது நடிப்பில் அரண்மனை 4 படம் தயாராகியுள்ளது.  இந்நிலையில் இன்று அரண்மனை 4 படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது.





அரண்மனை 4 படத்தின் டிரைலர் வௌியானது!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு