சிரியா- டமாஸ்கசில் உள்ள கிரேக்க ஓர்தோடெக்ஸ் தேவாலயத்தின் (Orthodox church Damascus) மீது தற்கொலை குண்டு தாக்குதல் இடம் பெற்றுள்ளது.
இந்த தாக்குதலில் 22 பேர் உயிரிழந்ததுடன் 63 பேர் காயமடைந்துள்ளனர்.
நேற்று ஞாயிறு கிழமை இடம் பெற்ற ஆராதனையின் போது குறித்த தற்கொலை குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.













0 Comments
No Comments Here ..