பிரேசிலில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், 30 இற்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரேசிலில் மழையுடனான வானிலை நிலவிவருகின்ற நிலையிலேயே, இவ்வாறு மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தீயனைப்புப் படையினர் மற்றும் மீட்புப் பணியார்கள், மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக சர்வசே ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.













0 Comments
No Comments Here ..