13,Mar 2026 (Fri)
  
CH
இலங்கை செய்தி

உள்ளூர் துப்பாக்கியுடன் ஒருவர் கைது..!



பூநகரி பொலிசாரால் உள்ளூர் துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


பூநகரி பொலிஸ் விசேட குற்ற தடுப்பு பிரிவுக்கு கிடைத்த புலனா‌ய்வு தகவலிற்கு அமைவாக நேற்று (08) இரவு மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.






உள்ளூர் துப்பாக்கியுடன் ஒருவர் கைது..!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு