20,May 2024 (Mon)
  
CH
இலங்கை செய்தி

பாக்கு நீரிணை சைக்கிளில் கடக்கும் முயற்சியில்....

வவுனியாவில் வசிக்கும் பிரதாபன் தர்மலிங்கம் என்பவரே இவ்வாறான முயற்சியில் ஈடுபட்டுவருகின்றார். இவர் ஒரு ஆசிரியர் மட்டுமல்லாது பல பாடல்களையும் எழுதி இலங்கையில் சாதனைகளை நிகழ்த்தும் ஒரு அசாத்திய திறமை கொண்ட நல்ல மனிதர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த காணொலியை எமக்கு வழங்கிய வவுனியா மண்ணின் இசையமைப்பாளர் கந்தப்புஜெயந்தன் அவர்களுக்கு எமது நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன்..



அன்பு நண்பர்களே ! உடனுக்குடன் செய்திகள் ஆன்மீகம் வாழ்வியல் சினிமா, நிகழ்வுகள் அறிவிப்புகள் விளம்பரங்கள் மற்றும் உங்களை மகிழ்விக்கும் பல  காணொலிகளை பார்வையிடுவதற்கு எங்களுடைய இணையத்தளத்திலும் www.tamils4.com

YouTube Channel

 உடனும் இணைந்திருங்கள்.




பாக்கு நீரிணை சைக்கிளில் கடக்கும் முயற்சியில்....

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு