20,Jun 2026 (Sat)
  
CH
இலங்கை செய்தி

புற்றுநோய் தேங்காய் எண்ணை - இன்று மீள் ஏற்றுமதி...

மீள் ஏற்றுமதிக்காக கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்ட 230 மெட்ரிக்தொன் தேய்காய் எண்ணை இன்று (07) மலேசியாவிற்கு மீள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.


குறித்த எண்ணைத் தொகையை எடுத்துச் செல்வதற்கான கப்பல் இன்று மாலை கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


அபலடொக்ஸின் எனும் விஷ இராசாயனம் உள்ளடங்கிய காரணத்தினால் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட105 மெட்ரிக்தொன் தேங்காய் எண்ணை இதற்கு முன்னர் மீள் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது.


அதனடிப்படையில் இன்றைய தினம் 12 கொள்கலன் தேங்காய் எண்ணை மீள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக சுங்க ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.




புற்றுநோய் தேங்காய் எண்ணை - இன்று மீள் ஏற்றுமதி...

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு