26,Apr 2024 (Fri)
  
CH
உலக செய்தி

இந்திய பெருங்கடலில் விழுந்தது சீன ரொகெட் பாகம்

விண்வெளி நிலையத்தை கட்டமைக்கும் முயற்சியில் ஈடுபடுத்தப்பட்ட ரொக்கெட்டின் எஞ்சிய பாகம் இன்று மாலத்திவு அருகே இந்திய பெருங்கடலில் விழுந்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

விண்வெளி நிலையத்தை கட்டமைக்கும் முயற்சியில் ஈடுபட்டது. சீனா . இதற்காக கடந்த மாதம் 29ம் தேதி லொங் மார்ச்-5பி ராக்கெட் மூலம் கட்டுமான விண்கலத்தை அனுப்பியது. அந்த விண்கலத்தை பூமியின் சுற்றுவட்டப்பாதையில் நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் நிலைநிறுத்திய ரொக்கெட், மீண்டும் பூமிக்கு திரும்பியது.

அப்போது திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் விஞ்ஞானிகளின் கட்டுப்பாட்டை ரொக்கெட் இழந்தது. எந்த நேரமும் அந்த ரொக்கெட் பாகம் பூமியில் விழும் சூழல் ஏற்பட்டது. 

இந்நிலையில் கட்டுப்பாட்டை இழந்த சீன ரொக்கெட் வளிமண்டலத்திற்குள் நுழைந்து பூமியை நோக்கி வேகமாக வரத் தொடங்கியது. 18 டன் எடை கொண்ட ரொக்கெட்டின் பெரும்பாலான பாகங்கள் எரிந்து சாம்பலாகிவிடும் என்றும், எஞ்சிய பாகம் கடலில் விழும் என்றும் சீனா கூறியிருந்தது.

அதன்படி, ராக்கெட்டின் எஞ்சிய பாகம் இன்று மாலத்திவு அருகே இந்திய பெருங்கடலில் விழுந்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

CHINA / SOCIETY

China’s Long March rocket debris falls back to Earth with most parts burnt off during re-entry: space authority

China has played down fears that its Long March 5B rocket could hit a populated area or a plane in flight but there is no shortage of problem debris in orbit

Sometime this weekend the upper stage of a Chinese Long March 5B rocket will plunge back to Earth and most of it will burn up on re-entry – but perhaps not all.

Military experts in the US expect the booster stage to come down on Saturday or Sunday, but have warned it is difficult to predict where it will land and when and how much material might hit the ground – or if it could knock a plane out of the sky.

The Chinese government, perhaps predictably, is playing it calmly. “The probability of causing harm to aviation activities or [on people and activities] on the ground is extremely low,” the foreign ministry spokesman, Wang Wenbin, said on Friday.


உடனுக்குடன் தேர்தல்களம், சினிமா கிசுகிசு, செய்திகள் விளையாட்டு, நிகழ்வுகள்... Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




இந்திய பெருங்கடலில் விழுந்தது சீன ரொகெட் பாகம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு