08,May 2024 (Wed)
  
CH
இலங்கை செய்தி

பிரதி சுகாதார சேவை பணிப்பாளர்கள் நியமனம்

கொவிட் தடுப்புத் திட்டத்தை ஒருங்கிணைக்க 9 மாகாணங்களும் 9 சுகாதார சேவை பணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நியமனங்கள் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, கொவிட் தடுப்புத் திட்டத்தைக் கண்காணிக்க அனைத்து மாகாணங்களுக்கும் சென்று தேவையான வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு குறித்த பணிப்பாளர்களுக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் தேர்தல்களம், சினிமா கிசுகிசு, செய்திகள் விளையாட்டு, நிகழ்வுகள்... Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்





பிரதி சுகாதார சேவை பணிப்பாளர்கள் நியமனம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு