Sputnik V தடுப்பூசியின் இரண்டு டோஸ்களில் முதலாவது டோஸில் மாத்திரம், திருப்தியடைய முடியும் என ரஷ்யாவின் உற்பத்தி நிறுவனம் மற்றும் ஆய்வு நிறுவனம் என்பன எமக்கு அறிவித்ததால், ஒரு டோஸில் மாத்திரம் திருப்தியடைய நாம் தீர்மானித்தோம்.
ஆனால் தற்போதைக்கு இது குறித்து எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை. அவர்களின் சிபாரிசின் படியே அது இடம்பெறும் என பேராசிரியர் சன்ன ஜயசுமன குறிப்பிட்டார்.
இதேவேளை, இரண்டு தடுப்பூசிகளைக் கொண்ட Sputnik V தடுப்பூசிக்கே அனுமதி வழங்கியுள்ளதாக தேசிய ஔடத ஒழுங்குபடுத்தல் அதிகார சபை தெரிவித்தது.
0 Comments
No Comments Here ..