17,Mar 2026 (Tue)
  
CH
இலங்கை செய்தி

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று - கடந்த 24 மணி நேரத்திற்குள் வெளியான விபரம்

அவிசாவெல்லையில் கோவிட் உடன் 180 க்கும் மேற்பட்டோர் கண்டறியப்பட்டுள்ளனர் என்று சுகாதார திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இன்று காலை 6 மணிக்கு முடிவடைந்த 24 மணி நேர காலப்பகுதியில் அவிசாவெல்லையில் 187 பேர் தொற்றுடன் கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


இந்த காலகட்டத்தில் கொழும்பு மாவட்டத்தில் மொத்தமாக 589 பேர் தொற்றாளர்களாக கண்டறியப்பட்டனர்.


இதேவேளை இன்று காலை 6 மணிக்கு முடிவடைந்த 24 மணி நேர காலப்பகுதியில் இலங்கையில் மொத்தம் 2,976 கொரோனாத் தொற்றாளிகள் கண்டறியப்பட்டனர்.





இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று - கடந்த 24 மணி நேரத்திற்குள் வெளியான விபரம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு