25,Apr 2024 (Thu)
  
CH
இலங்கை செய்தி

வவுனியாவில் 46 பேருக்கு கோவிட் தொற்று உறுதி

வவுனியா- மூன்று முறிப்பு ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் 25 பேர் உட்பட 46 பேருக்கு கோவிட் தொற்று உறுதி வவுனியா, மூன்றுமுறிப்பு ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் 25 பேர் உட்பட 46 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள், வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் நேற்று இரவு வெளியாகின.

அதில், சூடுவெந்தபுலவு பகுதியில் எட்டு பேருக்கும், சகாயாமாதாபுரம் வைரவர் கோவிலடி பகுதியில் எட்டு பேருக்கும், மறவன்குளம் பகுதியில் ஒருவருக்கும், சமனங்குளம் பகுதியில் ஒருவருக்கும், வேப்பங்குளம் பகுதியில் ஒருவருக்கும், புளியங்குளம் பகுதியில் மூன்று பேருக்கும்,

நெடுங்கேணி பகுதியில் ஒருவருக்கும், மதவாச்சி பகுதியில் நான்கு பேருக்கும், மாமடு பகுதியில் ஒருவருக்கும், தவசிகுளம் பகுதியில் இருவருக்கும், கல்மடு பகுதியில் இருவருக்கும், செட்டிக்குளம் வீரபுரம் பகுதியில் இருவருக்கும்,

பூனாவ பகுதியில் ஒருவருக்கும், முருகனூர் பகுதியில் ஒருவருக்கும், போகஸ்தலாவ பகுதியில் ஒருவருக்கும், சிவபுரம் பகுதியில் ஒருவருக்கும், ஆசிக்குளம் பகுதியில் ஒருவருக்கும், வவுனியா தெற்கு குருந்துபிட்டிய பகுதியில் இருவருக்கும், பட்டாணிச்சூர் பகுதியில் ஒருவருக்கும், மகாரம்பைக்குளம் பகுதியில் ஒருவருக்கும்,






வவுனியாவில் 46 பேருக்கு கோவிட் தொற்று உறுதி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு