25,Dec 2025 (Thu)
  
CH
இலங்கை செய்தி

ஆபத்தான நாடுகளின் வரிசையில் இலங்கை!

உலக புகழ்பெற்ற தரப்படுத்தல் நிறுவனமான ஸ்டேடட் என்ட் புவர்ஸ் நிறுவனத்தின் தரப்படுத்தலுக்கு அமைய இலங்கை பெற்ற கடனை திரும்ப செலுத்த முடியாத ஆபத்தான நாடுகள் வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளது.


இலங்கை ஏற்கனவே CCC+ தரத்தில் இருப்பதுடன் தற்போதைய தரப்படுத்தலுக்கு அமைய மேலும் கீழ் நோக்கி தள்ளப்பட்டுள்ளது.


selectively defaulted என அழைக்கப்படும் இந்த தரப்படுத்தல் பட்டியலில் பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடிகளை சந்திதுள்ள நாடுகளே இடம்பெற்றுள்ளன.


இலங்கை இடம்பெற்றுள்ள தரப்படுத்தல் பட்டியலில் இருக்கும் ஏனைய நாடுகள் ஆபிரிக்க நாடுகள் என்பது முக்கியமானது.





ஆபத்தான நாடுகளின் வரிசையில் இலங்கை!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு