சந்தையில் ஒரு பாக்கின் விலை 20 ரூபாவாக உயர்ந்துள்ளது.
கொட்டைப்பாக்கின் அறுவடை குறைந்து வருவதால் அதன் விலை உயர்ந்துள்ளது என்று அதனை உற்பத்தி செய்யும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
சந்தை வட்டாரங்களின்படி, கொட்டைப்பாக்கின் விலை அதிகரித்துள்ளதால் வெற்றிலையின் விலையும் உயர்ந்துள்ளது.
தும்பறை, குண்டசாலை மற்றும் பன்வில பகுதிகளில் கமுகு பரவலாக வளர்க்கப்படுகிறது .தற்போது நிலவும் வானிலை காரணமாக கமுகுகள் அறுவடையை குறைத்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
1.jpg)












0 Comments
No Comments Here ..