17,Mar 2026 (Tue)
  
CH
இலங்கை செய்தி

15 வயதுச் சிறுமி விற்பனை விவகாரம்! சிக்கிய முக்கிய புள்ளிகள்

இணையத்தின் மூலம் 15 வயதுச் சிறுமி விற்பனை செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட மூவரில் மிஹிந்தலை பிரதேச சபையின் பிரதி தலைவரும் உள்ளார்.

மற்ற இருவரும் பானந்துறையில் வசிக்கும் தொழிலதிபர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (30) கைது செய்யப்பட்ட இந்த சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.





15 வயதுச் சிறுமி விற்பனை விவகாரம்! சிக்கிய முக்கிய புள்ளிகள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு