15,Jul 2025 (Tue)
  
CH
இலங்கை செய்தி

இன்று தனிமைப்படுத்தப்படும் பகுதிகள்

களுத்துறை மாவட்டத்தின் அகலவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ககுலந்தல தெற்கு கிராம சேவகர் பிரிவின் பிம்புருவத்த பகுதி இன்று அதிகாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த 4 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இன்று காலை இந்த தகவலை தெரிவித்துள்ளார்.





இன்று தனிமைப்படுத்தப்படும் பகுதிகள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு