சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளரும், சுகாதார அமைச்சின் பேச்சாளருமான டாக்டர் ஹேமந்த ஹேரத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
அவரது அலுவலகத்தில் பணிபுரிகின்ற ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்தே அவர் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது













0 Comments
No Comments Here ..