16,Jun 2026 (Tue)
  
CH
இலங்கை செய்தி

இலங்கையில் கொவிட் மரணங்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்

இலங்கையில் கொவிட் தொற்றால் ஏற்படும் மரணங்கள் தொடர்பில் அதிர்ச்சிகரமான தகவலை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சுனெத் அகம்பொடி தெரிவித்துள்ளார்.

இதுவரை கொவிட் தொற்றினால் ஏழை மக்களும், யாருடைய அவதானமும் இல்லாத மக்களுமே அதிகமாக உயிரிழந்துள்ளார்களே தவிர தீர்மானம் எடுப்பவர்களுக்கு மத்தியில் மரணம் ஏற்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய மக்களுக்கு வீடுகளில் இருக்க வேண்டிய மாற்று நடவடிக்கை உள்ள நிலையில் பிரபுகளுக்கு 100 கட்டிகள் கொண்ட பாதுகாப்பு நிலையத்திற்கு செல்ல அனுமதி உள்ளதென அவர் கூறியுள்ளார்.





இலங்கையில் கொவிட் மரணங்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு