மாத்தறை - பொல்ஹேன கடற்கரையில் இறந்த நிலையில் திமிங்கலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.
திமிங்கலத்தின் இறப்பிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
Subscribe our newsletter to get the best stories into your inbox!
0 Comments
No Comments Here ..