03,May 2024 (Fri)
  
CH
இலங்கை செய்தி

நேற்றையதினம் மீண்டும் அதிகரித்தது கொரோனா உயிரிழப்பு

கொவிட் தொற்றினால் நேற்றைய தினம் (10) 157 கொவிட் உயிரிழப்புக்கள் பதிவானதாக திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் 70 ஆண்களும் 87 பெண்களும் அடங்குகின்றனர்.

இதன்படி, நாட்டில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,152ஆக அதிகரித்துள்ளது





நேற்றையதினம் மீண்டும் அதிகரித்தது கொரோனா உயிரிழப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு