18,May 2024 (Sat)
  
CH
இலங்கை செய்தி

யாழ். கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் உயிரிழப்பு

யாழ். கோப்பாய் - இராஜபாதை வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.

இலங்கை மின்சாரசபை வாகனமும், முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளதாக தெரியவருகிறது. 

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





யாழ். கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் உயிரிழப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு