23,Jun 2026 (Tue)
  
CH
இலங்கை செய்தி

தேர்ச்சி பெற்றாலும், தோற்றாலும் நீங்களே உண்மையான ஹீரோக்கள் - ஹரின்

எமக்கு தெரிந்த வகையில் வரலாற்றில் மிகவும் கடினமான மற்றும் சவாலான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்டன.

இத்தேர்வை எழுதிய பல லட்சக்கணக்கான மாணவர்களில் என் அன்பு மகளும் ஒருவர். இந்த சவாலான நேரத்தில் என் மகளின் பரீட்சை முடிவுகள் குடும்பத்திற்கும் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்ததாக ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்தார்.

இந்த தேர்வில் நீங்கள் தேர்ச்சி பெற்றிருந்தாலும் அல்லது தோல்வியடைந்தாலும், நீங்கள் அனைவரும் எனக்கு ஹீரோக்கள் என்றும் குறிப்பிட்டார்.





தேர்ச்சி பெற்றாலும், தோற்றாலும் நீங்களே உண்மையான ஹீரோக்கள் - ஹரின்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு