16,Jan 2025 (Thu)
  
CH
இலங்கை செய்தி

இலங்கையில் நங்கூரமிட்டது உலகின் மிகப்பெரிய அசையும் சொத்து!

உலகின் மிகப்பெரிய அசையும் சொத்தான EVER GREEN − EVER ACE கொள்கலன் கப்பல் இன்று (06) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

400 மீற்றர் நீளமும் 62 மீற்றர் அகலமும் உள்ள இந்த மிதக்கும் தீவு 23,992 கொள்கலன்களை சுமந்து செல்லக்கூடியது.





இலங்கையில் நங்கூரமிட்டது உலகின் மிகப்பெரிய அசையும் சொத்து!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு