03,May 2024 (Fri)
  
CH
இலங்கை செய்தி

முஸ்லிம்கள் விரும்பாத வடக்கையும் கிழக்கையும் இணைக்க கூட்டமைப்பு முயற்சி!

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் போன்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முஸ்லிம்களை தனியான இனம் என இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை.

அவ்வாறு ஏற்றுக்கொண்டிருந்தால் முஸ்லிம்கள் விரும்பாத வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு கோரமாட்டார்கள் என ஐக்கிய காங்கிரஸ் தலைவர் மௌலவி முபாரக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.





முஸ்லிம்கள் விரும்பாத வடக்கையும் கிழக்கையும் இணைக்க கூட்டமைப்பு முயற்சி!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு