ஹொரணை-கொழும்பு வீதியில் கொஹூவல சந்தியில், வாகனங்களின் போக்குவரத்துக்களை மட்டுப்படுத்த வீதி அபிவிருத்தி அதிகாரசபை தீர்மானித்துள்ளது.
பொது போக்குவரத்து பஸ்களைத் தவிர ஏனைய வாகனங்களின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது.
அதன்படி இன்று (23) முதல் டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி வரை அந்த பாதையின் ஊடாக போக்குவரத்து நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படவுள்ளன.
0 Comments
No Comments Here ..